முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி... டாஸ்மாக்கில் குவிந்த மதுபிரியர்கள்...!

தமிழ்நாடு10:04 AM IST Apr 16, 2019

தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று முதல் 18-ம் தேதி வரை மூன்று நாள் டாஸ்மாக் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் மதுவாங்க மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV