பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் - பாய்ந்த நடவடிக்கை!

  • 19:05 PM April 23, 2023
  • tamil-nadu
Share This :

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் - பாய்ந்த நடவடிக்கை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பழைய பாட்டில், பேப்பர்களை சேகரித்த பழங்குடியின பெண்ணை, ஒருவர் காலணியால் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.