முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அபராதத்தை குறைத்து அமல்படுத்த தமிழக அரசு முடிவு

தமிழ்நாடு14:02 PM September 11, 2019

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் முன்பைவிட பத்து மடங்கு அதிகமாக அபராதம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது

Web Desk

சற்றுமுன் LIVE TV