முகப்பு » காணொளி » தமிழ்நாடு

₹2000 ஆயிரம் நிதியுதவி வாக்காளர்களுக்கு மறைமக பணப்பட்டுவாடா... துரைமுருகன் விமர்சனம்

தமிழ்நாடு21:24 PM February 11, 2019

2 ஆயிரம் ரூபாய் அரசின் உதவித்தொகை என்பது வாக்காளர்களுக்கு மறைமுகமாக அளிக்கும் பணப்பட்டுவாடா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். கஜா புயல் பாதிப்பு மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 60 லட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் நிதியுதவி குறித்து பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV