தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம்!

  • 16:54 PM June 17, 2019
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் இன்று முதல் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.