விவசாயிகளின் தேவைகளுக்கு தனி இணையதளம் தொடங்கப்படும் என விவசாய பட்ஜெட்டில் அறிவிப்பு...

  • 14:22 PM March 21, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

விவசாயிகளின் தேவைகளுக்கு தனி இணையதளம் தொடங்கப்படும் என விவசாய பட்ஜெட்டில் அறிவிப்பு...

TN Agri Budget 2023| தமிழ்நாட்டில் உள்ள நிலா உரிமையாளர்கள். விவசாயிகளின் வங்கி கணக்கு, ஆதார் எண், நிலா விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து கணினி மயமாக்கி புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு.