Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-nadu₹2 ஆயிரம் சிறப்பு நிதி தேர்தலுக்காக வழங்கப்பட்டதல்ல: முதல்வர் விளக்கம்
வறட்சி மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 60 லட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் இம்மாத இறுதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வரவு வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தேர்தலுக்காக வழங்கப்படும் நிதி அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.