முகப்பு » காணொளி » தமிழ்நாடு

உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக்கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாடு10:50 PM IST Dec 06, 2018

உதகையில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை, மூடக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV