அமெரிக்காவில் பஃபல்லோ நகரில் உள்ள பால் பண்ணையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று நியூயார்க்கில் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கவுள்ளார்.