தேர்வு மதிப்பெண்ணில் சந்தேகமா? நாளை முதல் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

  • 15:21 PM May 08, 2023
  • tamil-nadu
Share This :

தேர்வு மதிப்பெண்ணில் சந்தேகமா? நாளை முதல் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

12th exam revaluation | தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.