முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவுடன் திமுக பேசியது உண்மைதான்!

தமிழ்நாடு20:19 PM May 14, 2019

பா.ஜ.கவுடன் தி.மு.க பேசி வருவது உண்மைதான் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV