Football World Cup 2018
முகப்பு » காணொளி » தமிழ்நாடு

லேட்டாக வர காரணம் இது தான்.. தமிழிசை விளக்கம்

தமிழ்நாடு12:51 AM IST Feb 25, 2018

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தொடக்க விழாவில் தமிழிசை தாமதமாக வந்ததால், உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. தொண்டர்களை சந்தித்து விட்டு வந்ததால் தான் தாமதம் ஏற்பட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

Yuvaraj V

சற்றுமுன் LIVE TV