Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்

தமிழ்நாடு15:06 PM August 12, 2021

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories