Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduமத்திய அரசிடம் இருந்து டீசல் வாங்குவதை நிறுத்திய தமிழக அரசு
TN Stops Diesel Purchase : போக்குவரத்து துறைக்கு எண்ணெய் நிறுவனங்களால் மொத்தமாக வழங்கப்பட்டு வந்த டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் மொத்தமாக டீசல் வாங்குவதை தமிழ்நாடு போக்குவரத்து துறை நிறுத்திக் கொண்டுள்ளது