Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மலையாள நடிகர் பிருத்விராஜ்க்கு எதிராக திரண்ட தமிழக விவசாயிகள்

Web Deskதமிழ்நாடு20:16 PM October 26, 2021

TamilNadu Farmers against Actor Prithviraj | முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் கேரளா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள நடிகர் பிருத்விராஜ், "125 ஆண்டுகள் ஆன அணையை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது" என்று வெளிப்படையாகவே ட்விட்டரில் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories