Home »

News18 Tamil Videos

» tamil-nadu

புலியின் கால் தடத்தை கண்டறிந்த மோப்ப நாய்

தமிழ்நாடு17:34 PM October 04, 2021

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories