ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் - மு.க.ஸ்டாலின் சாடல்

  • 22:17 PM April 10, 2023
  • tamil-nadu
Share This :

ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் - மு.க.ஸ்டாலின் சாடல்

ராஜ் பவனை ஆளுநர் ரவி அரசியல் பவனாக மாற்றி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் சாடியுள்ளார்.