முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26ம் தேதி அமைச்சரவை கூட்டம்

  • 21:16 PM September 23, 2022
  • tamil-nadu
Share This :

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26ம் தேதி அமைச்சரவை கூட்டம்

முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.