Tamil Nadu Budget 2023-24 : அண்ணல் அம்பேத்கார் படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம்

  • 12:10 PM March 20, 2023
  • tamil-nadu
Share This :

Tamil Nadu Budget 2023-24 : அண்ணல் அம்பேத்கார் படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம்

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் சிந்தைகளை பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும், அதற்காக அரசால் 5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு