Tamil Nadu Budget 2023-24 : மதுரையில் கலைஞர் நூலகம் - நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

  • 13:05 PM March 20, 2023
  • tamil-nadu
Share This :

Tamil Nadu Budget 2023-24 : மதுரையில் கலைஞர் நூலகம் - நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் எனவும் நூலகத்தில் 3.50 லட்சம் நூலகள் இருக்கும் எனவும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.