Home »

News18 Tamil Videos

» tamil-nadu

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்!

Web Deskதமிழ்நாடு09:30 AM March 18, 2022

Tamilnadu budget 2022-23: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவது, மக்களை நேரடியாக பாதிக்காத வகையிலான வரி சீரமைப்பு, சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, மாதந்தோறும் மின் கட்டணம் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் எம்எல்ஏக்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.

சற்றுமுன் LIVE TV

Top Stories