Home »

News18 Tamil Videos

» tamil-nadu

மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்து ஓடிய மசினகுடி புலி

தமிழ்நாடு23:04 PM October 12, 2021

மசினகுடியில் தேடப்பட்டு வரும் டீ-23 என்ற புலியை மயக்க ஊசி கொண்டு துப்பாக்கியால் சுட்ட பிறகும் தப்பித்து ஓடியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories