முகப்பு » காணொளி » தமிழ்நாடு

குப்பையை அள்ளி மக்களின் மனங்களை "அள்ளிய" மனிதர்கள்

தமிழ்நாடு18:11 PM August 20, 2019

காஞ்சி அத்தி வரதர் வைபவத்திற்காக வந்திருந்த துப்புரவுத்தொழிலாளர்கள் மக்களின் பாராட்டுகளுடன் விடைபெற்றுள்ளனர். 48 நாட்களில் சேகரிக்கப்பட்ட 1200 டன் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து உரம் மற்றும் பயோ கேஸ் தயாரிக்கிறது மாவட்ட நிர்வாகம். தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய வைபவம் எனக் கூறும் வகையில் அத்திவரதரை தரிசிக்க ஒரு கோடிக்கும் அதிகமானோர் காஞ்சியில் குவிந்தனர். வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்ததால் காஞ்சி நகரமே திக்கு முக்காடியது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading