முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தேர்தல் நிதி பத்திர விவகாரம்! உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

தமிழ்நாடு22:56 PM April 12, 2019

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை மே 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரம் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV