+2வில் தோல்வியா? ஜூன்19ஆம் தேதி துணைத்தேர்வு!

  • 13:29 PM May 08, 2023
  • tamil-nadu
Share This :

+2வில் தோல்வியா? ஜூன்19ஆம் தேதி துணைத்தேர்வு!

12thSupplementry Exam | தமிழகத்தில் இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.