முகப்பு » காணொளி » தமிழ்நாடு

50 ஆயிரம் ஏக்கரில் காய்ந்துபோன கரும்பு!

தமிழ்நாடு16:54 PM July 27, 2019

திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர்கள் முற்றிலும் காய்ந்து போயுள்ளது. எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV