முகப்பு » காணொளி » தமிழ்நாடு

முதலமைச்சர் முன்னிலையில் 10 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி!

தமிழ்நாடு20:40 PM November 14, 2019

நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்கிற தலைப்பில் கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

News18 Tamil Nadu

சற்றுமுன் LIVE TV