முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தலைமை ஆசிரியருக்காக கண்ணீர் விட்ட மாணவர்கள்!

தமிழ்நாடு12:13 PM IST Jul 09, 2019

புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV