Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சத்துணவை கைவண்டியில் எடுத்து வந்து சாப்பிடும் பள்ளி மாணவர்களின் அவலம்!

தமிழ்நாடு13:06 PM March 10, 2019

பள்ளி கட்டட கட்டுமான பணிகள் பாதியிலேயே நின்றுபோனது. இதனால் பள்ளி வளாகத்தில் சமைக்க இடம் இல்லாததால், அரை கிலோமீட்டர் தூரத்தில் சமைத்த சத்துணவை, மாணவர்களே கைவண்டியில் எடுத்து வருகின்றனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories