முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் பேசியதால் மாணவருக்கு அடி, உதை

தமிழ்நாடு11:00 PM IST Sep 08, 2018

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் பேசியதால் 11-ம் வகுப்பு மாணவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் அந்த மாணவருக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் LIVE TV