வைரமுத்துவுக்கு கவிதையால் நன்றி சொன்ன மாணவி நந்தினி

  • 10:41 AM May 12, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

வைரமுத்துவுக்கு கவிதையால் நன்றி சொன்ன மாணவி நந்தினி

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்த மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்கப் பேனா பரிசாக அளித்தார். அதற்கு வைரமுத்துவுக்குக் கவிதையால் மாணவி நந்தினி நன்றி கூறியுள்ளார்.