திடீர் கல்வீச்சு - அடிமேல் அடிவாங்கும் வந்தே பாரத் ரயில்..

  • 10:31 AM May 09, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

திடீர் கல்வீச்சு - அடிமேல் அடிவாங்கும் வந்தே பாரத் ரயில்..

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் மீது சிலர் கல்வீசியுள்ளனர்.