நானும் பினராயியும் உடலால் வேறுபட்டாலும் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள் - முக ஸ்டாலின்

  • 16:10 PM April 02, 2023
  • tamil-nadu
Share This :

நானும் பினராயியும் உடலால் வேறுபட்டாலும் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள் - முக ஸ்டாலின்

இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம். கேரளாவில் நடந்த நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு