Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா, இல்லையா?

Web Deskதமிழ்நாடு00:07 AM April 25, 2019

தேர்தல் நடைமுறையை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த வாக்கு, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இதற்காக மறுவாக்குப்பதிவு அவசியம் இல்லை எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இதேபோல், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்தது தொடர்பாக பேசிய அவர், நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா? இல்லையா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறினார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories