முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பொள்ளாச்சி - அதிமுகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

தமிழ்நாடு07:32 PM IST Mar 15, 2019

பொள்ளாச்சி பாலியல் பயங்கர விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்கு, தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அதிமுகவில் உள்ள அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரசின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு காங்கிரஸ் கமிட்டியும், கட்சி மேலிடமும் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV