கலாஷேத்ரா விவகாரம் - சட்டமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த விசிக சட்டமன்ற உறுப்பினர்

  • 14:36 PM March 31, 2023
  • tamil-nadu
Share This :

கலாஷேத்ரா விவகாரம் - சட்டமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த விசிக சட்டமன்ற உறுப்பினர்

கலாக்ஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டபேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் விசிக சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி.