Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-nadu"மாநிலத்தின் உரிமைகளை சிலர் பறிக்க நினைக்கின்றனர்" - முதல்வர்
மாநிலத்தின் உரிமைகளைப் பறித்து மக்கள் நலத் திட்டங்களை முடக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.