முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஒத்த செருப்பு படத்துக்கு திரையரங்கங்கள் குறைப்பு! பார்த்திபன் வேதனை

தமிழ்நாடு20:15 PM October 02, 2019

பெரிய படங்கள் வரும்போது, நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது பிணமாலையை எடுத்து, மணமாலை போடுவதற்கு சமமானது என நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV