Exclusive | சிவகாசி கோர விபத்தில் பெற்றொரை இழந்து நிர்கதியாய் தவிக்கும் சிறுமி

  • 07:03 AM February 14, 2021
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

Exclusive | சிவகாசி கோர விபத்தில் பெற்றொரை இழந்து நிர்கதியாய் தவிக்கும் சிறுமி

சாத்தூர் வெடி விபத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 12 வயது சிறுமி நந்தினியின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.