முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் புதிய சர்ச்சை

தமிழ்நாடு09:45 PM IST Apr 23, 2019

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரமும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV