Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

Web Desk Tamilதமிழ்நாடு12:45 PM May 25, 2022

TN Schools Reopen | 1 -10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ல் பள்ளிகள் திறக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

சற்றுமுன் LIVE TV

Top Stories