Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நில அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்

சிவகங்கை13:04 PM October 17, 2021

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மருத்துவமனை இடத்தை அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்த கூடுதல் தகவல்கள்

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories