Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduதள்ளாடும் முதியவர் கைவரிசை - பகீர் திருட்டு வீடியோ!
old man stealing in Sivagangai District | முதியவர் ஒருவர் அதிகாலை கடையினுள் புகுந்து முட்டை , போர்வை , உண்டியலை திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.