முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சொத்துக்காக தம்பியைக் கொலை செய்த அக்கா!

தமிழ்நாடு21:22 PM October 14, 2019

திருப்பூரில் சொத்துக்காக சகோதரியால் கொலை செய்து புதைக்கப்பட்ட சொந்த தம்பியும், அவரது மனைவியின் உடலையும் போலீசார் தோண்டி எடுத்தனர். கொலை தொடர்பாக சகோதரியின் மகள் உள்ளிட்ட மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading