முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மைத்துனர் கைது

தமிழ்நாடு16:50 PM August 20, 2019

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், 2 மாதங்களுக்கு பிறகு பெண்ணின் மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV