முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விசிக சின்னமான பானையை உடைத்ததால் பாமக - விசிக மோதல்!

தமிழ்நாடு21:15 PM April 19, 2019

அரியலூர் பொன்பரப்பி கிராமம் தாக்குதல் போன்று நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரியுள்ளார்..

Web Desk

சற்றுமுன் LIVE TV