நாகதோஷம் கழிப்பதாக பாலியல் தொல்லை - CBCID விசாரணையில் சிக்கிய சாமியார்

  • 11:49 AM June 21, 2022
  • tamil-nadu
Share This :

நாகதோஷம் கழிப்பதாக பாலியல் தொல்லை - CBCID விசாரணையில் சிக்கிய சாமியார்

கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நாகதோஷம் இருப்பதாகச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.