முகப்பு » காணொளி » தமிழ்நாடு

அமெரிக்காவை போல் ’ஹைடெக் மதுரையாக’ மாற்றப்படும் - செல்லூர் ராஜூ

தமிழ்நாடு13:22 PM April 07, 2019

கலிஃபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் அடிப்படையிலேயே, வைகை அணையில் தெர்மாகோல் போடும் திட்டத்தை செயல்படுத்தியதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV