முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வேலூர் தொகுதியில் நாங்கள் கட்டிய டெபாசிட் பணம் கிடைக்குமா?

தமிழ்நாடு18:51 PM April 18, 2019

சென்னை ஆலப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் தொகுதியில் நாங்கள் கட்டிய டெபாசிட் பணம் எங்களுக்கு கிடைக்குமா என்று கேள்வியை எழுப்பினார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV