முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நெய் தோசையா? நாக்கு அறுபடும்: சீமான் ஆவேசம்

தமிழ்நாடு23:03 PM December 07, 2018

தமிழகத்தில் படித்துவிட்டு ஆணவத்துடன் இருப்பவர்கள் கால்நடைகளை வளர்க்காமல், நெய் தோசை கேட்டால் நாக்கை அறுக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV